எதிரிகளை ஒழிக்கஎத்தனையோ வழிகள் உண்டுமுதல் வழி மன்னிப்புமாறு - மாற்றம் ஒன்றுதான் மாறாததுமாறுவதெல்லாம் உயிரோடுமாறாததெல்லாம் மண்ணோடு பொறுமை கொள்தண்ணீரைக் கூடச் சல்லடையில் அள்ளலாம்அது பனிக்கட்டி ஆகும் வரை பொறுத்திருந்தால் பணத்தால் சந்தோஷத்தைவாடகைக்கு வாங்கலாம்விலைக்கு வாங்க முடியாது பகைவனின் பகையை விடநண்பனின் பகையே ஆபத்தானது சூரியனுக்கு முன் எழுந்து கொள்சூரியனை ஜெயிப்பாய்நீ என்பது உடலா? உயிரா? பெயரா?மூன்றும் இல்லை - செயல்நீ போகலாம் என்பவன் எஜமான்வா போகலாம் என்பவன் தலைவன்நீ எஜமானா, தலைவனா?நீ ஓட்டம் பிடித்தால்துன்பம் உன்னைத் துரத்தும்எதிர்த்து நில்துரத்திய துன்பம் ஓட்டம் பிடிக்கும்பெற்றோர்கள் அமைவது விதி;நண்பர்களை அமைப்பது மதிசினத்தை அடக்குகோபத்தோடு எழுகிறவன்நஷ்டத்தோடு உட்காருகிறான்நண்பா.. எல்லாம் கொஞ்ச காலம்
- Copyright © My Views -My Views- Powered by Blogger - Designed by Nirup -
எதிரிகளை ஒழிக்க
ReplyDeleteஎத்தனையோ வழிகள் உண்டு
முதல் வழி மன்னிப்பு
மாறு - மாற்றம் ஒன்றுதான் மாறாதது
மாறுவதெல்லாம் உயிரோடு
மாறாததெல்லாம் மண்ணோடு
பொறுமை கொள்
தண்ணீரைக் கூடச் சல்லடையில் அள்ளலாம்
அது பனிக்கட்டி ஆகும் வரை பொறுத்திருந்தால்
பணத்தால் சந்தோஷத்தை
வாடகைக்கு வாங்கலாம்
விலைக்கு வாங்க முடியாது
பகைவனின் பகையை விட
நண்பனின் பகையே ஆபத்தானது
சூரியனுக்கு முன் எழுந்து கொள்
சூரியனை ஜெயிப்பாய்
நீ என்பது உடலா? உயிரா? பெயரா?
மூன்றும் இல்லை - செயல்
நீ போகலாம் என்பவன் எஜமான்
வா போகலாம் என்பவன் தலைவன்
நீ எஜமானா, தலைவனா?
நீ ஓட்டம் பிடித்தால்
துன்பம் உன்னைத் துரத்தும்
எதிர்த்து நில்
துரத்திய துன்பம் ஓட்டம் பிடிக்கும்
பெற்றோர்கள் அமைவது விதி;
நண்பர்களை அமைப்பது மதி
சினத்தை அடக்கு
கோபத்தோடு எழுகிறவன்
நஷ்டத்தோடு உட்காருகிறான்
நண்பா.. எல்லாம் கொஞ்ச காலம்
எதிரிகளை ஒழிக்க
ReplyDeleteஎத்தனையோ வழிகள் உண்டு
முதல் வழி மன்னிப்பு
மாறு - மாற்றம் ஒன்றுதான் மாறாதது
மாறுவதெல்லாம் உயிரோடு
மாறாததெல்லாம் மண்ணோடு
பொறுமை கொள்
தண்ணீரைக் கூடச் சல்லடையில் அள்ளலாம்
அது பனிக்கட்டி ஆகும் வரை பொறுத்திருந்தால்
பணத்தால் சந்தோஷத்தை
வாடகைக்கு வாங்கலாம்
விலைக்கு வாங்க முடியாது
பகைவனின் பகையை விட
நண்பனின் பகையே ஆபத்தானது
சூரியனுக்கு முன் எழுந்து கொள்
சூரியனை ஜெயிப்பாய்
நீ என்பது உடலா? உயிரா? பெயரா?
மூன்றும் இல்லை - செயல்
நீ போகலாம் என்பவன் எஜமான்
வா போகலாம் என்பவன் தலைவன்
நீ எஜமானா, தலைவனா?
நீ ஓட்டம் பிடித்தால்
துன்பம் உன்னைத் துரத்தும்
எதிர்த்து நில்
துரத்திய துன்பம் ஓட்டம் பிடிக்கும்
பெற்றோர்கள் அமைவது விதி;
நண்பர்களை அமைப்பது மதி
சினத்தை அடக்கு
கோபத்தோடு எழுகிறவன்
நஷ்டத்தோடு உட்காருகிறான்
நண்பா.. எல்லாம் கொஞ்ச காலம்